ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

அரசியல் சந்தை! (கவிதை)

ராஜ் குணநாயகம்

Jul 4, 2020

siragu vote1

 

இன, மத

கடும்போக்குவாதம்

புலிகள் மைய அரசியல்

உளறல்கள்

புனைகதைகள்

ஒப்பாரிகள்

வீராப்புக்கள்

இலங்கை அரசியல்வாதிகளின்

ஒரேயொரு மூலதனம்!

அரசியல் சந்தையில்

போலி வியாபாரிகள்

காவிக்குள் புகுந்துகொண்ட

போலி சாதுக்கள் போல்!

மீண்டும் மீண்டும் முட்டாள்களாக்கப்படும்

மக்கள் கூட்டம்!

ஏமாற்றுபவர்களும்

ஏமாறுபவர்களும் நிறைந்த

அரசியல் சந்தை!

இருதரப்பும் இன்னும் மாறவில்லை..

இனியும்…

 

-ஈழன்-

 


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அரசியல் சந்தை! (கவிதை)”

அதிகம் படித்தது