மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழக்கம்போல்: முன்கூட்டியே அளிக்கப்படும் என்ற அரசாணை திரும்பப்பெறப்பட்டதுOct 26, 2016

தீபாவளி பண்டிகை 29ம் தேதி வருவதால் முன்கூட்டியே சம்பளம் வழங்க அரசு ஊழியர் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தது. தமிழக அரசு இக்கோரிக்கையை பரிசீலனை செய்து 28ம்தேதி வழங்குவதாக சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டது.

siragu-govt-salary

ஆனால் தற்போது அரசு ஊழியர்களுக்கு சம்பளம் முன்கூட்டியே அளிக்கப்படும் என்ற அரசாணை திரும்பப்பெறப்பட்டது. வழக்கம்போல் சம்பளம் வங்கிக்கணக்கில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழக்கம்போல்: முன்கூட்டியே அளிக்கப்படும் என்ற அரசாணை திரும்பப்பெறப்பட்டது”

அதிகம் படித்தது