சனவரி 22, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

சிறகு நிருபர்

Jun 6, 2020

siragu inji1

1 நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இஞ்சியை தேன் கலந்து காலையில் சாப்பிட்டு வர புற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

2. நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது இஞ்சி.

3. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் திறன் கொண்ட இஞ்சி பசியைத் தூண்டும் வல்லமை கொண்டது.

4. இஞ்சி சாற்றை தேன் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது.

5. பல்வலி ஏற்படும்போது, ஈறுகளில் இஞ்சி துண்டுகளை தேய்த்தாலோ அல்லது நீரில் தட்டிய இஞ்சியை சேர்த்து கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க நிவாரணம் கிடைக்கும்.

6. வாயுத்தொல்லையை நீக்கும் வல்லமை கொண்ட இஞ்சி செரிமான மண்டலத்தை சுத்தமாக்கி, செயல்பாடை அதிகரிக்கிறது.

7. வயிற்றின் கொழுப்பை கரைக்கும் வல்லமை கொண்ட இஞ்சி சாறை பாலுடன் கடந்து சாப்பிட்டு வர உடம்பு இளைக்கும்.

8.  இஞ்சியை துவையல் செய்து சாப்பிட அஜீரணம், நாற்றம், பித்தம் குணமாகும்.

9. இஞ்சியை சாப்பிட்டு வந்தால் இதயத்தை பலப்படுத்தும், இதய நோய் வராது.

10. இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் எந்த நோயும் அணுகாது, வாந்தி, குமட்டல் குணமாகாது.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இஞ்சியின் மருத்துவ குணங்கள்”

அதிகம் படித்தது