சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இன்றும் நடந்த ரயில் மறியல் போராட்டம்: ஏராளமானோர் கைதுOct 18, 2016

விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் இன்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

siragu-mariyal

இப்போராட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், த.மா.கா தலைவர் வாசன் ஆகியோர் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது என்று அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்றும் நடந்த ரயில் மறியல் போராட்டம்: ஏராளமானோர் கைது”

அதிகம் படித்தது