சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றதுOct 19, 2016

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டம் காவிரி விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

siragu-meeting

முதல்வர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவருடைய துறைகளை பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கூறப்பட்டது.

இக்கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அதிகாரிகள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது”

அதிகம் படித்தது