மே 21, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

இன்று முதல் தீபாவளி சிறப்புப் பேருந்து இயக்கம்Oct 26, 2016

இன்று முதல் தீபாவளியை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்புப் பேருந்துகள் 28ந்தேதிவரை இயக்கப்படுகிறது.

siragu-special-bus

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 28ம் தேதி வரை உள்ள மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 21,289 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதில் சென்னையிலிருந்து 11,225 பேருந்துகள்.

13,850 பேர் இன்று சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஐந்து இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்று முதல் தீபாவளி சிறப்புப் பேருந்து இயக்கம்”

அதிகம் படித்தது