அக்டோபர் 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்: விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் என்ன?May 8, 2017

கடந்த வருடம் பருவமழை பொய்த்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பயிர்க்கடன்களை செலுத்த முடியாத விவசாயிகள் நானூறுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

Siragu Supreme_Court_of_India

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் என்ன வைத்துள்ளீர்கள் என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக விவரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக வேளாண் மற்றும் சட்டத்துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்: விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் என்ன?”

அதிகம் படித்தது