மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வழிமுறை வகுக்க வேண்டும்Mar 3, 2017

பருவ மழை பொய்த்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது. அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

supreme-court

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதை முறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையின் பொழுது விவசாயிகளின் தற்கொலைத் தடுக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது மட்டும் விவசாயிகளுக்குத் தீர்வாகாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் மத்திய அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். இவ்வழக்கை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வழிமுறை வகுக்க வேண்டும்”

அதிகம் படித்தது