மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ஜி.எஸ்.டி-யில் விலக்கு



May 19, 2017

ஜி.எஸ்.டி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆலோசனையின் படி கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ஜி.எஸ்.டி-யிலிருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Siragu-gst

மற்ற சேவைகளுக்கு 5சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில், சாலை மற்றும் விமான சேவைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு 12 சதவீதமும், ஏசி உணவகங்கள் மற்றும் மதுபான விற்பனை உரிமம் பெற்ற உணவகங்களுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

5, 12, 18, 28 சதவீதம் என நான்கு வகையாக வரி நிர்ணயம் செய்யப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி ஜூலை முதல் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட உள்ளது. ஜி.எஸ்.டி-யின் அடுத்த கூட்டம் ஜூன் 3 ம் தேதி நடக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ஜி.எஸ்.டி-யில் விலக்கு”

அதிகம் படித்தது