கவிதைத்தொகுப்பு (ஆதாரம், நான்)
ராஜ் குணநாயகம்Oct 29, 2022
ஆதாரம்
“ஆதாரங்கள் இல்லை
ஆகவே
அத்தகவல் பொய்யானது”
இவ்வாறு
ஆதாரங்கள் இல்லாது
மறுப்பதற்கும்
ஆதாரங்கள் வேண்டுமல்லவா!
நான்
அப்படி என்னதான் தெரியும்?
என்னையே எனக்கு
முழுமையாய் உணரமுடியவில்லை
அறிந்துகொள்ளவும் முடியவில்லை!
ஆனாலும் முயற்சிக்கிறேன்!
ஈழன்.
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைத்தொகுப்பு (ஆதாரம், நான்)”