திணிக்காதே (கவிதை)
ராஜ் குணநாயகம்Oct 8, 2022
திணிக்காதே
சிங்களத்தையோ
ஹிந்தியையோ
அல்லது
வெறெந்த மொழியையோ
வலுக்கட்டாயமாக திணித்துவிடாதீர்கள்.
அது
மூர்க்கத்தனமான
பாலியல் பலாத்காரத்துக்கு ஒப்பானது.
எங்களுக்கு
தேவை ஏற்படுகின்றபோதும்
ஓர் விருப்பு உண்டாகின்றபோதும்
எம்மொழியையும்
எம்மால் கற்றுக்கொள்ள முடியும்.
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “திணிக்காதே (கவிதை)”