செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்புMay 23, 2017

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துள்ளனர்.

Siragu Hogenakkal

இந்நிலையில் தமிழகத்தில் கோடைமழை பெய்து வருகிறது. அவ்வகையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

எனவே ஒகேனக்கல் அருவியில் வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு”

அதிகம் படித்தது