ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீரின் பாராமுல்லாவில் 2 பயங்கரவாதிகள் கைதுOct 22, 2016

காஷ்மீரின் சம்பா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். அதைத் தொடர்ந்து காஷ்மீரின் பாராமுல்லாவில் மேலும் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

siragu-payangaravaadhi

காஷ்மீரின் சம்பா பகுதியில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவன் பாகிஸ்தான் என்பது தெரியவந்துள்ளது. அவனிடம் பாகிஸ்தான் நாட்டு சிம் கார்டுகளும், எல்லைப் பகுதி வரைபடமும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் ஜெய்சி இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அங்கு வேறு பயங்கரவாதிகள் இருக்கிறார்களா என்ற தேடுதல் வேட்டையில் உள்ளது இந்திய ராணுவம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீரின் பாராமுல்லாவில் 2 பயங்கரவாதிகள் கைது”

அதிகம் படித்தது