சூலை 2, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீரின் ஹிராநகர் செக்டரில் பாகிஸ்தான் தாக்குதல்Oct 21, 2016

காஷ்மீரின் ஹிராநகர் செக்டரின் போபியா போஸ்ட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

siragu-pakistan

இதையடுத்து இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர் பலியானதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் 32ஆவது முறையாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக கூறுகிறது. இதனால் அந்நாட்டிற்கான இந்திய தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீரின் ஹிராநகர் செக்டரில் பாகிஸ்தான் தாக்குதல்”

அதிகம் படித்தது