மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்Nov 26, 2016

1959 முதல் 2008 வரை கியூபாவின் அதிபராக இருந்து ஆட்சி செய்தவர் கம்யூனிச தலைவர் பிடல் காஸ்ட்ரோ. இவருக்கு வயது 90. கடந்த 2006ம் ஆண்டு இரைப்பையில் கோளாறு ஏற்பட்டது. உடல்நலக்குறைவால் தம்மால் அதிபர் பதவியில் சிறப்பாக செயல்பட முடியாது என்று எண்ணி தனது அதிபர் பதவியை சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் 2008ல் ஒப்படைத்தார்.

siragu-fidel

எனினும் அரசுக்குத் தேவையான ஆலோசனையை வழங்கி வந்தார். இவர் உடல்நலக்குறைவால் இருந்தபொழுது கியூபா மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். தற்போது கம்யூனிஸ்ட் புரட்சியாளரும், கியூபாவின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ காலமானார் என அவரது சகோதரரும், கியூபா நாட்டு அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்”

அதிகம் படித்தது