நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கோஹினூர் வைரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டிஸ்Nov 11, 2016

சுப்ரீம் கோர்ட்டில், இந்தியாவுக்கு சொந்தமான கோஹினூர் வைரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருடப்பட்டு தற்போது பிரிட்டனிடம் உள்ளது. அதை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொது நல மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கோஹினூர் வைரம் திருடப்படவில்லை எனவும், மகாராஜா ரஞ்சித் சிங்கால் கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு 1849ம் ஆண்டு சீக்கியப்போரில் உதவியதற்காக பரிசாக வழங்கப்பட்டது என்றும் மத்திய அரசு பதில் அளித்தது.

kohinoor2

இதை ஏற்க மறுத்து மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் கோஹினூர் வைரத்தை மீட்பதற்காக எடுத்த நடவடிக்கைகளை நான்கு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கோஹினூர் வைரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டிஸ்”

அதிகம் படித்தது