மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறகு இணைய இதழுக்கு இலச்சினை(logo) தேவை

ஆச்சாரி

Jun 21, 2014

தமிழ் இணைய வெளியில் முற்றிலும் சார்பற்ற, நேர்மையான ஊடகமாக திகழும் சிறகிற்கு இலச்சினை(logo) தேவை. வாசக வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த இலச்சினைகளை சிறகு எதிர் நோக்குகிறது.

சிறகின் கொள்கைகள்:

  • வள்ளுவரின் அறம், பொருள், இன்பம் ஆகியனவும், தமிழில் இயல், இசை, நாடகம் என்ற கொள்கையின் அடிப்படையில் படைப்புகளை வெளியிடுதல்.
  • தமிழ்ச் சமூதாயத்தை இவ்வூடகத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயமாக மாற்றுதல்.
  • சமூகப் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வுகளை மக்கள் முன் வைத்தல்.
  • தனி மனித விருப்பு வெறுப்பின்றி நடுநிலைத் தன்மையோடு இருத்தல்.

மேலே காணும் கொள்கைகளை உள்ளடக்கியதாக இருத்தல் நலம்.

நீங்கள் உருவாக்கிய இலச்சினையை ads@siragu.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

சிறந்த இலச்சினைக்கு ரூபாய் இரண்டாயிரம் பரிசு வழங்கப்படும்.

No http://writemypaper4me.org matter what version of pbl is used, it is important to train staff and students in its usage, provide adequate tutorial and study rooms and ensure that learning resources are available

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறகு இணைய இதழுக்கு இலச்சினை(logo) தேவை”

அதிகம் படித்தது