மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்ட வேண்டும் – ஸ்டாலின்Oct 14, 2016

காவிரி நீர் பிரச்சனைக்காக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும், அதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பன்னீர் செல்வத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

siragu-stalin

சென்னை தலைமை செயலகத்திற்கு சென்ற ஸ்டாலின் பன்னீர் செல்வத்தை சந்தித்து, விவசாயிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஒப்படைத்தார்.

கர்நாடக மாநிலத்தில் எவ்வாறு அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினார்களோ அதுபோல நம் தமிழகத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்ட வேண்டும் – ஸ்டாலின்”

அதிகம் படித்தது