ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னையில் நாளை 40வது புத்தகக் கண்காட்சி துவக்கம்Jan 5, 2017

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலையொட்டி சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறும். அதேபோல் இந்த வருடம் 40வது புத்தகக் கண்காட்சி நாளை தொடங்குகிறது.

siragu-chennai-book-fair

இந்த கண்காட்சி பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியான் மேல்நிலைப் பள்ளியில் நாளை துவங்கி 19ம் தேதி வரை நடைபெறும்.

தமிழ் மற்றும் ஆங்கில புத்தங்களை வெளியிடும் பதிப்பாளர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இதில் 700 அரங்குகள், 350 தமிழ் புத்தக பதிப்பகங்கள், 153 ஆங்கில புத்தக பதிப்பகங்கள் இதில் பங்கேற்கின்றன.

இந்த புத்தக கண்காட்சிக்கு வருவோர் நுழைவுச்சீட்டுகளை வீட்டிலிருந்தே பெறுவதற்கு புதிய ஆப்ஸ்-கலை பபாசி உருவாக்கியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னையில் நாளை 40வது புத்தகக் கண்காட்சி துவக்கம்”

அதிகம் படித்தது