ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மனிதச்சங்கிலி போராட்டம்Jan 5, 2017

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியவில்லை. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மதுரையை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமே போராடி வந்தனர்.

siragu-jallikattu

மதுரையை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் என்று பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று(05.01.2017)சென்னையில் நியூ கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மனிதச்சங்கிலி போராட்டம்”

அதிகம் படித்தது