செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வானிலை மையம்: தமிழக உள் மாவட்டங்களில் கன மழைMay 23, 2017

தமிழகத்தில் கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் நூறு டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Siragu-rain

வெப்பநிலை அதிகமாகக் காணப்படுவதால் வெப்பச்சலனம் ஏற்பட்டு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் குன்னூர் மற்றும் பாலக்காட்டில் 7 செ.மீ மழையும், காஞ்சிபுரம் மற்றும் கரூரில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில் நூறு டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை மையம்: தமிழக உள் மாவட்டங்களில் கன மழை”

அதிகம் படித்தது