ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்Dec 20, 2016

மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜனவரி 3ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு திமுக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் பொறுப்பாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

siragu-mk-stalin

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொது அமைப்புகளைச் சார்ந்தோரும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கழக உடன்பிறப்புகளும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்”

அதிகம் படித்தது