ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தடை விதித்த தமிழக அரசின் மனு தள்ளுபடிOct 24, 2016

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி. ஆக பணிபுந்தார். அவர் தலித் இளைஞர் கோகுல் ராஜ் கொலைவழக்கை விசாரித்து வந்துள்ளார். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

siragu-vishnupiriya

இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் விஷ்ணுபிரியாவின் தந்தை கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.ஐ. க்கு மாற்றியமைத்தது சென்னை ஐகோர்ட். இவ்வழக்கின் சி.பி.ஐ.-யின் விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இன்று அவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விஷ்ணுபிரியா மரண வழக்கு சி.பி.ஐ. மாற்றலாம் எனவும், இதற்காக தடை விதித்த தமிழக அரசின் மனுவையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டி.எஸ்.பி விஷ்ணுபிரியா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தடை விதித்த தமிழக அரசின் மனு தள்ளுபடி”

அதிகம் படித்தது