சூலை 2, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் பருவமழை இம்மாத இறுதியில் துவங்கும்Oct 20, 2016

தமிழகத்தில் பருவமழை இம்மாத இறுதியில் துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

siragu-vaanilai

வரும் 27ந்தேதிக்குப் பின்பு பருவமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகக்கூட்டத்துடன் இருக்கப்பதாகவும் கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் பருவமழை இம்மாத இறுதியில் துவங்கும்”

அதிகம் படித்தது