மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருமாவளவன் : நாளை நடக்கும் ரயில் மறியலில் மக்கள் நல கூட்டணி பங்கேற்கும்Oct 16, 2016

siragu-thirumaavalavan

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் (17,18தேதிகளில்) நடத்துகின்றனர். இப்போராட்டத்தில் மக்கள் நல கூட்டணி பங்கேற்கும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்துள்ளது. இதை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இரண்டு நாட்களில் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. 18ந்தேதி சென்னையில் நடக்கவுள்ள ரயில் மறியல் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருமாவளவன் : நாளை நடக்கும் ரயில் மறியலில் மக்கள் நல கூட்டணி பங்கேற்கும்”

அதிகம் படித்தது