மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தீபாவளியை ஒட்டி அரசு ஊழியர்களுக்கு 28ம் தேதி சம்பளம்



Oct 25, 2016

இம்மாதம் இறுதியில் (அக்டோபர் 29) தீபாவளி வருவதால் பணத்தேவையை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களுக்கு 28ம் தேதியே சம்பளம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

siragu-govt-salary

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தீபாவளியை ஒட்டி முன்பே சம்பளம் வழங்க கோரிக்கை விடுத்திருந்தது. இக்கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தை இம்மாதம் 28ம் தேதி வழங்க உத்தரவிட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தீபாவளியை ஒட்டி அரசு ஊழியர்களுக்கு 28ம் தேதி சம்பளம்”

அதிகம் படித்தது