தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளின் வேட்பாளர்களை தி.மு.க நாளை நேர்காணல் மூலம் தேர்வு
Oct 20, 2016
நடைபெற உள்ள மூன்று தொகுதிகளின் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக தங்களது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இத்தேர்தலில் அனேக கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்தது. இத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் திமுக, நடக்கவுள்ள மூன்று தொகுதிகளின் வேட்பாளர்களை நாளை கட்சியின் தலைவர் கருணாநிதி நேர்காணல் நடத்தி தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளின் வேட்பாளர்களை தி.மு.க நாளை நேர்காணல் மூலம் தேர்வு”