தொடர்ந்து பட்டாசு வெடிவிபத்து: சிவகாசியைத் தொடர்ந்து கோவை மற்றும் நெல்லையிலும் விபத்து
Oct 21, 2016
சிவகாசியில் நடந்த வெடிவிபத்தில் 9பேர் பலியாயினர். கோவை கே.பி.ஆர் என்ற மில்லுக்கு சொந்தமான காந்தி பூங்கா பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ஊழியர்களுக்காக வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து நெல்லையிலும் பட்டாசுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த குடோனிலும் விபத்து ஏற்பட்டது. இதில் குடோன் விழுந்து நொறுங்கியது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொடர்ந்து பட்டாசு வெடிவிபத்து: சிவகாசியைத் தொடர்ந்து கோவை மற்றும் நெல்லையிலும் விபத்து”