மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

நடைபெறவுள்ள 3 தொகுதிகளுக்கான தேர்தலில் த.மா.கா போட்டியிடாது: ஜி.கே.வாசன் அறிவிப்புOct 26, 2016

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் போன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19ல் நடைபெற உள்ளது.

siragu-g-k-vasan

இத்தேர்தலில் அதிமுக, திமுக, பா.ஜ.க, தே.மு.தி.க, பா.ம.க போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றனர். த.மா.கா தங்களது நிலைமையை இன்று தெரிவிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், நடைபெறும் இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என்றும், யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

அதேபோல் மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சித்தலைவர்களில் வை.கோ, திருமாவளவனும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நடைபெறவுள்ள 3 தொகுதிகளுக்கான தேர்தலில் த.மா.கா போட்டியிடாது: ஜி.கே.வாசன் அறிவிப்பு”

அதிகம் படித்தது