சூலை 2, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

நவம்பர் 19ந்தேதி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் போன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை மக்கள் நல கூட்டணி புறக்கணித்ததுOct 22, 2016

நவம்பர் 19ந்தேதி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் போன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை மக்கள் நல கூட்டணி புறக்கணித்தது.

siragu-vai-ko

நடைபெற உள்ள இம்மூன்று தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அந்தந்த கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். இதில் திமுக, அதிமுக, பா.ம.க, பா.ஜ.க போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

மக்கள் நல கூட்டணி இத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைபாளர் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க இதுவரை இத்தேர்தல் பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நவம்பர் 19ந்தேதி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் போன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை மக்கள் நல கூட்டணி புறக்கணித்தது”

அதிகம் படித்தது