மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

நவம்பர் 19ல் தேர்தல் நடக்கவுள்ள 3 தொகுதிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல்Oct 26, 2016

ரத்து செய்யப்பட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கும், காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் அடுத்த மாதம் (நவம்பர் 19) தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் திருத்தங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

siragu-election

இந்த திருத்தம் செய்யப்பட வேட்புமனுக்களை நவம்பர் 2 வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை திருப்பப்பெறும் கடைசி நாள் நவம்பர் 5.

இத்தேர்தலில் அதிமுக, திமுக, பா.ஜ.க, தே.மு.தி.க, பா.ம.க போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றனர். த.மா.கா தங்களது நிலைமையை இன்று தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.

நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நவம்பர் 19ல் தேர்தல் நடக்கவுள்ள 3 தொகுதிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல்”

அதிகம் படித்தது