செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

நாகை அருகே தண்ணீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்May 23, 2017

சென்ற வருடம் பருவமழை பொய்த்ததால் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அவ்வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

Siragu water

அப்பகுதியில் மின் மோட்டார் பொருத்தி பலர் குடிநீரை திருடி வருகின்றனர், இதனால் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்பகுதி பொதுமக்கள்.

பொதுமக்களின் வலியுறுத்தலை அடுத்து மின் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியல் நடத்திய பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாகை அருகே தண்ணீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்”

அதிகம் படித்தது