ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்புDec 15, 2016

நாடாளுமன்றத்தின் குளிர்காலக்கூட்டத்தொடர் துவங்கிய நாள்முதல் எதிர்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் செயல்படாமல் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதனால் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரின் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

siragu-rajya-sabha

இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் துவங்கியது. துவங்கியதும் எதிர்கட்சிகள் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது