செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

நீட் தேர்வு குறித்த வழக்கில் பதிலளிக்க சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்May 22, 2017

நீட் தேர்வுக்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சென்ற மே 7ம் தேதி நீட் தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டது. தமிழகத்தில் 88000 மாணவர்களே எழுதினர்.

Siragu-madras-high-court

நீட் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் கேட்க்கப்பட்ட கேள்விகள் ஒன்றாக இல்லை என்றும், கேள்விகளை புரிந்து கொள்ளமுடியவில்லை என்றும், எனவே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இம்மனுவை விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்றம், இம்மனுவை தள்ளுபடி செய்தது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவில் விசாரணையில், இம்மனு தொடர்பாக நாளை மறுநாள்(24.05.17)க்குள் பதிலளிக்க வேண்டும் என்று இவ்வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீட் தேர்வு குறித்த வழக்கில் பதிலளிக்க சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்”

அதிகம் படித்தது