செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

பயங்கரவாதிகள் தாக்குதல்: காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் பலிMay 23, 2017

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நவ்காம் செக்டார் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், அங்குள்ள பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் நான்கு பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.

Siragu-pakistan2

பலியான பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ள பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பயங்கரவாதிகள் தாக்குதல்: காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் பலி”

அதிகம் படித்தது