மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிரதமர் உத்தரவு: அனைத்து அமைச்சகங்களும் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாற வேண்டும்Nov 26, 2016

கறுப்பு பணத்தை வெளிக்கொணரவும், கள்ள நோட்டை ஒழிக்கவும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது. வங்கிகள், தபால் நிலையங்களில் பழைய நோட்டுக்களை மாற்றலாம் போன்ற மாற்றங்களை படிப்படியாக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

siragu-pakistan1

அக்கூட்டத்தில் அனைத்து அமைச்சகங்களும் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாற வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனைத்து அமைச்சகங்களும் செக் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரதமர் உத்தரவு: அனைத்து அமைச்சகங்களும் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாற வேண்டும்”

அதிகம் படித்தது