மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிரதமர் மோடி கோவைக்கு புறப்பட்டார்



Feb 24, 2017

ஈஷா யோகா மையம் கோவை வெள்ளியங்கிரி மலையில் அமைத்துள்ள 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி லக்னோவிலிருந்து கோவைக்குப் புறப்பட்டார்.

Siragu modi

இந்நிகழ்ச்சியை ஒட்டி விழா நடைபெறும் இடத்தில் பிரதமரின் பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிரதமர் கோவை வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் கோவை வருவதையொட்டி கடும் எதிர்ப்புகள் உள்ளது. இதற்கிடையில் உத்திரப்பிரதேசம் லக்னோவிலிருந்து கோவை புறப்பட்டார் பிரதமர் மோடி. தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் பிரதமரை வரவேற்க உள்ளனர். சிலையை திறந்து வைக்கும் மோடி, இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரதமர் மோடி கோவைக்கு புறப்பட்டார்”

அதிகம் படித்தது