சூலை 2, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

பொறுப்புகளை ஏற்ற பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறதுOct 18, 2016

முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்புகளை ஏற்ற பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.

siragu-panneer-selvam

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 22 ந்தேதியிலிருந்து சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவரின் பொறுப்புகளை அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் இதற்கான உத்தரவை பன்னீர் செய்வத்திடம் பிறப்பித்தார்.

இந்நிலையில் பன்னீர் செல்வம் பொறுப்பை ஏற்ற பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் காவிரி விவகாரம் பற்றி விவாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொறுப்புகளை ஏற்ற பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது”

அதிகம் படித்தது