ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

பொறுப்பு ஆளுநர் இரண்டாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார்Oct 22, 2016

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இன்று இரண்டாவது முறையாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார்.

siragu-governer

சென்ற ஒன்றாம் தேதியன்று சந்தித்த பொறுப்பு ஆளுநர், இன்று இரண்டாவது முறையாக ஜெயலலிதாவை சந்தித்தார்.

ஜெயலலிதா துறையை ஏற்று பன்னீர் செல்வம் செயல்பட்டு வருகிறார். முதல்வர் உடல்நிலை முன்னேற்றம் அடையும் நிலையில் அவர் கவனித்து வந்த பொறுப்பை மீண்டும் அவரிடம் ஒப்படைப்பது பற்றி அறிக்கை வெளியிட வேண்டியுள்ளதாலும் இச்சந்திப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொறுப்பு ஆளுநர் இரண்டாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார்”

அதிகம் படித்தது