ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

மகாராஷ்டிரா, குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க வெற்றிNov 29, 2016

தற்போது குஜராத் மாநிலத்தின் 126 நகராட்சிகள், 16 மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துக்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவு வெளிவந்துள்ளது. இதில் பா.ஜ., 109 நகராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரசுக்கு 17 நகராட்சிகள் கிடைத்தது.

siragu-election-bjp

இதே போல் மகாராஷ்டிராவிலும் உள்ளாட்சித் தேர்தல் நான்கு கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டமாக வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவில் ஆளும் சிவசேனா- பா.ஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி 500, 1000ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்ற நிலையிலும் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மகாராஷ்டிரா, குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க வெற்றி”

அதிகம் படித்தது