மத்திய அரசு என்டிடிவி இந்தி சேனலுக்கு தடை விதித்ததை எதிர்த்து என்டிடிவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Nov 7, 2016
என்டிடிவி என்ற இந்தி சேனல் பதான்கோட் தீவிரவாத தாக்குதல் செய்தியை ஒளிபரப்பியதுடன், விமானப்படை தளத்தில் உள்ள ஆயுதங்கள் உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட்டது. எனவே இச்செயல் தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் இருப்பதாக நவம்பர் 9ம் தேதியன்று என்டிடிவி என்ற இந்தி சேனலை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது மத்திய அரசு.
இந்த ஒளிபரப்பு தடையை அமல்படுத்த இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், என்டிடிவி சேனல் தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு என்டிடிவி இந்தி சேனலுக்கு தடை விதித்ததை எதிர்த்து என்டிடிவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு”