மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மீண்டும் பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதல்Oct 16, 2016

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரின் நவுசிரா பகுதியில் அத்துமீறி நுழைந்து இந்திய பாதுகாப்பு நிலைகளையும், பாதுகாப்பு வீரர்களையும் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது பாகிஸ்தான் ராணுவம்.

siragu-pakistan

இத்தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இத்தாக்குதலில் இதுவரை எந்த உயிர்பலியும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான் ராணுவம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மீண்டும் பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதல்”

அதிகம் படித்தது