நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.கருணாநிதியும் உடல்நலக்குறைவுOct 25, 2016

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் செப்டம்பர் மாதம் 22ந்தேதியிலிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

siragu-karunaanidhi-and-jeyalalitha

நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட முதல்வர் பின் நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரவித்துள்ளனர். மேலும் சிங்கப்பூர் மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்து வருவதாக திமுக தலைமை கூறியுள்ளது. அவர் வழக்கமாக உண்ணும் மருந்துகளில் சில மருந்துகள் சேராததால் ஒவ்வாமையின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு ஏற்கனவே முதுகுதண்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தொடர்ந்து காய்ச்சல் போன்றவற்றால் மருத்துவமனைக்கு சென்று வருகிறார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.கருணாநிதியும் உடல்நலக்குறைவு”

அதிகம் படித்தது