முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குணமடைந்தது: சென்னை அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பேட்டி
Nov 4, 2016
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்ற மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று வரை 40 நாட்களாக அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி இன்று பேட்டியளித்தார். ஜெயலலிதா குணமடைந்து வருகிறார் எனவும், அவர் வீடு திரும்புவது குறித்து அவர்தான் முடிவு செய்யவேண்டும் என அவர் தெரிவித்தார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குணமடைந்தது: சென்னை அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பேட்டி”