மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம்



Nov 11, 2016

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு கடந்த 50 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

siragu-jeyalalitha1

இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமாக முன்னேற்றம் காணப்படுகிறது. செயற்கை சுவாசம் இல்லாமல் இயற்கையாக சுவாசிப்பதாகவும், வெகு நேரம் நாற்காலியில் அமர்ந்திருந்தார் எனவும் அப்பால்லோ மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம்”

அதிகம் படித்தது