சனவரி 22, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

மொபைல் போனை அமைச்சரவை கூட்டத்தில் பயன்படுத்த தடைOct 21, 2016

அமைச்சரவைக் கூட்டத்தின்போது முக்கிய தகவல்கள் வெளியாவதைத் தடுக்க ஸ்மார்ட் மற்றும் மொபைல் போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக உத்தரவின் அடிப்படையில் மத்திய அமைச்சரவை செயலகம் இந்த உத்தவரை சமீபத்தில் பிறப்பித்துள்ளது.

siragu-pakistan1

சர்ஜிக்கல் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் சீனாவைச் சேர்தவர்கள் முக்கிய சாதனங்களை முடக்கலாம் எனவே முக்கிய துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தங்களது மொபைல் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மொபைல் போனை அமைச்சரவை கூட்டத்தில் பயன்படுத்த தடை”

அதிகம் படித்தது