மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மோடி: இந்தியா-ரசியா நல்லுறவின் வெளிப்பாடு கூடங்குளம் அணுஉலைOct 15, 2016

இந்தியா –ரசியாவின் வருடாந்திர கூட்டம் கோவாவில் நடைபெற்றது. அதில் இந்திய பிரதமர் மோடி மற்றும் ரசிய அதிபர் புடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

siragu-pakistan1

இக்கூட்டத்தில் இரு நாடுகளிடையே பல ஒப்பந்தகள் கையெழுத்தாகின. இந்தியா – ரசியா இடையேயான ராணுவ ரீதியிலான நட்புறவு வலுவடைந்து வருவதாக மோடி கூறியுள்ளார். இரு நாடுகளிடையே எரிவாயு குழாய் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த அம்சங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக இரு நாடுகளிடையேயான நல்லுறவை கூறியுள்ளார் மோடி.

இந்தியா- ரசியா இடையேயான நல்லுறவின் வெளிப்பாடுதான் கூடங்குளம் அணுஉலை என்று மோடி கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மோடி: இந்தியா-ரசியா நல்லுறவின் வெளிப்பாடு கூடங்குளம் அணுஉலை”

அதிகம் படித்தது