மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரிசர்வ் வங்கி: கிறுக்கல் செய்யப்பட்ட மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லும்Mar 2, 2017

கிறுக்கல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற தகவல்கள் பரவி வந்தது. இதனை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

Siragu Indian-Rupees

கிழிந்த ரூபாய் நோட்டுக்களோ அல்லது கிறுக்கிய ரூபாய் நோட்டுக்களாகவோ இருந்தால் அந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் வாங்க மறுக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அவ்வாறு கிழிந்த மற்றும் கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுக்கும் வங்கிகளுக்கு பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஒருவர் இருபது கிழிந்த ரூபாய் நோட்டுக்களோ அல்லது ஐந்தாயிரம் மதிப்பு கொண்ட கிழிந்த மற்றும் கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் பெறுவதாக இருந்தால் சேவை கட்டணம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது ரிசர்வ் வங்கி.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரிசர்வ் வங்கி: கிறுக்கல் செய்யப்பட்ட மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லும்”

அதிகம் படித்தது