நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ரூ.5 லட்சம் டெபாசிட் செய்த மூத்த குடிமக்களிடம் விசாரணை இல்லைFeb 23, 2017

கடந்தஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்றது மத்திய அரசு. அதன் பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில்டெபாசிட் செய்யப்பட்டன.

Siragu-jail

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்ற பிறகு ரூ.5 லட்சத்திற்கும் மேல் 18 லட்சம் பேர்டெபாசிட் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வங்கி அதிகாரிகளை வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் 70 வயதுக்கு மேற்பட்டோரான மூத்த குடிமக்கள் வங்கிகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து விசாரிக்கப்படமாட்டாது என்றும், இரண்டரை லட்சத்திற்கு அதிகமாக வங்கிகளில் முதலீடு செய்திருந்தால், அதற்கான விளக்கத்தை வருமான வரித்துறை இணையதளத்திற்கு சென்று அளிக்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரூ.5 லட்சம் டெபாசிட் செய்த மூத்த குடிமக்களிடம் விசாரணை இல்லை”

அதிகம் படித்தது