ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘நாடா’ புயலால் கனமழை: 6 மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறைNov 30, 2016

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘நாடா’ புயல் டிசம்பர் 2ம் தேதி புதுச்சேரி மற்றும் வேதாரண்யம் இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

siragu-heavy-rain

இப்புயல் எச்சரிக்கையால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தின் வானூர் மற்றும் மரக்காணம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘நாடா’ புயலால் கனமழை: 6 மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை”

அதிகம் படித்தது